லண்டனில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி,  நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில்  01.07.2018 அன்று பிரித்தானியாவில் No 10 downing street இல் அனைத்து பல்கலைகழக மாணவர்களால் ஒழுங்கு படுத்தபட்ட  மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தபட்டது இந்த போரட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டும் கைகளில் காணமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படத்தை தாங்கியபடியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர் ,பல புலம்பெயர் அமைப்புக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்