கவர்ச்சி நடனமாடி தாயிடம் மாட்டிக்கொண்ட புதல்விகள்…

யுவதிகள் இருவர் வீட்டில் உள்ள அறையொன்றில் பூட்டிகொண்டு கவர்ச்சியான முறையில் நடனமாடி அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

அம்மா அறைக்குள் பிரவேசிக்க மாட்டார் என நினைத்துக்கொண்டு நடனமாடி கொண்டிருக்கையில், திடீரென அம்மா அறைக்குள் பிரவேசித்தார்.

தனது மகள்மாரின் நடன காட்சியினை கண்டு அதிர்ந்து போன தாய், காலணியினை (செருப்பு) கழற்றி சரமாரியாக இருவரையும் தாக்கும் காட்சி இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இதோ அந்த காணொளி…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்