எண்ணெய் காப்பு சாத்தல்

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் பஞ்சகுண்ட பஷி புனராவர்தக பம்புரோஷடண அஸ்டப்தன பிரதிஷ்டா மஹ கும்பாஷேகம் இன்று 05 திகதி வியாழக்கிழமை இடம் பெறவுள்ளது

அதனை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (03.07.2018) செவ்வாய்க்கிழமையும் நேற்று புதன்கிழமையும்(04.07.2018) எண்ணெய்காப்பு சாத்துதல் நடைபெற்றது.இதன் போது அடியார்கள் மூல மூர்த்திக்கும் பரிவார தெய்வங்களான பலிபீடம் மூர்சிகம் சிவலிங்கம்,பார்வதி,நகதம்பிரான்,முருகன்,நவக்கிரகம்,வைரவர், மாரியம்மன் ,சண்டேஸ்வரர், போன்ற பரிவார தெய்வங்களுக்கு எண்ணெய்காப்பு சாத்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்