அச்சுவேலி பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்தும் கோடை கால ஒன்றுகூடலும்விளையாட்டுப்போட்டியும்

அச்சுவேலி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நடாத்தும் கோடை கால ஒன்றுகூடலும்விளையாட்டுப்போட்டியும் (2018) ஜூலை மாதம் 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 390 Morningside Ave (and Ellesmere Rd), Toronto, ON M1C 1B9 இல் அமைந்துள்ள Morningside park area # 2 இல் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடைபெற இருப்பதால்அச்சுவேலி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள், அச்சுவேலிமக்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும்தவறாது இவ் ஒன்றுகூடலுக்கு வருகை தந்து காலை பகல்போசனத்திலும் கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு அச்சுவேலி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக்
கிளை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்