சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அக்கராயனில் திறப்பு

13ம் நூற்றாண்டில் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ் சிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

அக்கராயன் பிரதேசத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன் மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள், மக்கள் பங்கெடுத்த நிகழ்வில் வெகுவிமர்சையாக உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்