விஜயகலாவின் கருத்தை கண்டிக்கிறார் பொன்சேகா

விடுதலைப்புலிகள் தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்