எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்தார் அதுல் கேஷாப்


இலங்கைக்கானஅமெரிக்க தூதுவராககடமையாற்றி பிரியாவிடைபெற்றுச் செல்லும் தூதுவர் அதுல்கேஷாப் வர்கள்எதிர்க்கட்சி தலைவரும்தமிழ்தேசிய கூட்டமை ப்பின்தலைவருமானஇரா. சம்பந்தன்அவர்களைஇன்றுகொழும்பிலுள்ளஎதிர்க்கட்சிதலைவர்அலுவலகத்தில்சந்தித்துகலந்துரையாடினார்.

நாட்டில்நிலவும்தற்போதையசூழல்தொடர்பில்கருத்துதெரிவித்தஇராசம்பந்தன்அவர்கள்சர்வதேசசமூகத்திற்குஇலங்கைஅரசாங்கம்வழங்கியவாக்குறுதிகள்இன்னும்நிறைவேற்றப்படவில்லைஎன்பதைசுட்டிக்காட்டியஅதேவேளை

இலங்கைமக்களின்நலனைஅடிப்படையாககொண்டசர்வதேசத்தின்எதிர்பார்ப்புக்களைஇலங்கைஅரசுபூரணமாகநிறைவேற்றாமல்இருப்பதாகவும்எடுத்துக்கூறினார்.

ஐ.நா. மனிதஉரிமைபேரவையில் 2015ம்ஆண்டுநிறைவேற்றப்பட்டதீர்மானத்தில்உள்ளடக்கப்பட்டிருந்தவிடயங்கள்தொடர்பில்கருத்துதெரிவித்தஇரா. சம்பந்தன் அவர்கள்  காணாமல்ஆக்கப்பட்டோருக்கானஅலுவலகம்மிகதாமதமாகஸ்தாபிக்கப்பட்டதனையும் நஷ்டஈடு தொடர்பானசட்டமூலம் இன்னமும்நிறை வேற்றப்படா மல் உள்ளமையையும்பொறுப்புக்கூறல்தொடர்பில்எவ்விதநடைமுறைகளும்இ அதாவதுஉண்மையைக்கண்டறிதல் இநீதிஇநல்லிணக்கம், மற்றும் மீள்நிகழாமை யை  உறுதிசெய்வதற்கான ஆணைக்குழுஇன்னமும்ஸ்தாபிக்கப்படாமல் உள்ளமையையும்எடுத்துக்காட்டியஅதேவேளைபுதியஅரசியல்யாப்பு உருவாக்கம் ஒரு நல்ல ஆரம்பத்தினைகாட்டியபோதும்தற்போதுஅதனைமுன்னெடுத்துசெல்வதில்தேவையற்றதடைகள்காணப்படுவதாகவும்தெரிவித்தார்.

புதியஅரசியல்யாப்புஉருவாக்கம்தொடர்பில்கடந்த25 வருடங்களுக்கும்மேலாக அநேககருமங்கள்முன்னெடுக்கப்பட்டுள்ளதனை எடுத்துக்காட்டிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்தற்போதுநிலவும் இந்ததாமதங்களுக்கானநியாயபூர்வமான எந்தவொருகாரணத்தினையும்என்னால் இனங்காணமுடியாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும்கருத்துதெரிவித்தஎதிர்க்கட்சிதலைவர்அவர்கள்எமதுமிகப்பிரதானமானநோக்கம்நாட்டுநலன்பற்றியதேயாகும்ஒருபுதியயாப்புஉருவாக்கப்படுகின்றபோதுஇந்தநாட்டில்உள்ளஅனைவரும்நன்மையடைவார்கள்எனவும்தெரிவித்தார்.

புதியஅரசியல்யாப்பொன்றினைநிறைவேற்றுவதற்குபாராளுமன்றில்மூன்றில்இரண்டுபெரும்பான்மையைபெறுவதுகடினமானவிடயமல்லஎன்பதனையும்இரா. சம்பந்தன்அவர்கள்எடுத்துக்காட்டினார்

வடக்குகிழக்குஉள்ளடங்கலாகநாட்டில்அனைத்துபகுதிகளிலும்வாழும்பெரும்பான்மையானதமிழ்மக்கள்பிரிபடாதபிரிக்கமுடியாதஇலங்கைநாட்டுக்குளேயேதீர்வொன்றினைஎதிர்பார்க்கிறார்கள் எவ்வாறெனினும் எண்ணிக்கையில் பெருமளவில்லாத குரலெழுப்பும் சிலர்ஒருதீவிரமானபோக்கினை கடைப்பிடிக்கிறார்கள் அப்படியானவர்களைஅமைதிப்படுத்துவதற்காகவும்அவர்கள்சமூகத்திலேகொண்டுவரக்கூடியஎதிர்மறையானவிளைவுகளையும்தடுப்பதற்குமுள்ளஒரேவழிமுறைஅரசாங்கம்கொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றுவதேயாகும்எனவும்இரா. சம்பந்தன்அவர்கள்தெரிவித்தார்.

எமதுகோரிக்கைகள்மிகவும்நியாயமானவைஅரசாங்கம்இவற்றினைநிறைவேற்றமுடியாமல்போகும்பட்சத்தில்தமிழ்மக்கள்ஒருபோதும்இந்நாட்டில்இரண்டாந்தரகுடிமக்களாகவாழமாட்டார்கள்எனவும்தெரிவித்தார்.

இதன்போதுகருத்துதெரிவித்தஇலங்கைக்கானஅமெரிக்கதூதுவர்  ஐக்கிய அமெரிக்காவை பொறுத்தவரையில் ஐ.நா.மனிதஉரிமை பேரவையின்பிரேரணையானது நடைமுறைப்படுத்தப்படவேண்டும்எனவும்இருநாட்டினதும்பல்வேறுஉறவுகளுக்குஇதுஅடிப்படையாதொன்றுஎனவும்தெரிவித்தார்.

மற்றும்நிலையானசமாதானத்தினையும்நல்லிணக்கத்தினையும்ஏற்படுத்துவதற்குநாட்டின்குறிக்கோள்கள்சாதகமானவையாககாணப்படவேண்டும்எனவும்தெரிவித்தார்.

மேலும்சர்வதேசஅரங்கில்இலங்கைபெற்றுள்ளநன்மதிப்பினைஅலட்சியமாகஎடுத்துவிடக்கூடாதுஎன்றும்ஒருபுதியஅரசியல்யாப்புஉருவாக்கப்படுகின்றபோதுஇலங்கைஅரசாங்கமானதுவெளிநாட்டுமுதலீட்டாளர்கள்கவர்வதுமாத்திரமல்லாதுபொருளாதாரரீதியில்பாரியநன்மைகளைஅடையமுடியும்என்றும்தெரிவித்தார்.மேலும்ஐக்கியஅமெரிக்காஇலங்கையின்முன்னேற்றம்தொடர்பில்தொடர்ந்தும்ஆக்கபூர்வமானஈடுபாட்டினைகொண்டிருக்கும்என்றுதெரிவித்தஅதேவேளைதனதுகாலப்பகுதியில்தமிழ்தேசியகூட்டமைப்பின்தலைவர்வழங்கியஅனைத்துஒத்துழைப்பிற்காகவும்தந்துநன்றிகளைதெரிவித்தார்.

கடந்தகாலங்களில்இலங்கைதொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கதூதுவர் அவரதுசகபணியாளர்கள் மற்றும்அமெரிக்க இராஜாங்கதிணைக்களம் ஆகியோரின் அனைத்துபங்களிப்பிற்கும்நன்றிதெரிவித்தஇரா.சம்பந்தன்அவர்கள்இலங்கைதொடர்பில்ஐக்கியஅமெரிக்காவின்ஈடுபாடுதொடர்ந்தும்இருக்கவேண்டும்எனவும்வேண்டிக்கொண்டார்.

தமிழ்தேசியகூட்டமைப்பின்தலைவரோடுகூட்டமைப்பின்பேச்சாளரும்யாழ்மாவட்டநாடாளுமன்றஉறுப்பினருமானஎம்.ஏ.சுமந்திரனும்இந்தசந்திப்பில்கலந்துகொண்டிருந்தஅதேவேளைஇலங்கைக்கானஅமெரிக்கதூதுவரோடுஅமெரிக்கதூதரகத்தின்பிரதிபிரதானிரொபேர்ட்ஹில்டன்அவர்களும்அரசியல்பிரிவிற்கானஉத்தியோகத்தர் ஜோயன்னபிரிசெட்அவர்களும்கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்