கனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும்

கனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் 28 ஆம்திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00மணிவரை நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து நுணாவில் மக்களும் இந்த ஒன்று கூடல் நிகழ்வுக்கு வருகை தருமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இடம்:- ,lk;:- Adams Park – Area C – 2 Rozell Road Scarborough, ON M3C
2L1.

மேலதிக தொடர்புகளுக்கு:-
அருள்:- (416) 709-2783
துரைராஐh:- (647) 829-4044
கேதா:- (416) 677-4707
சதீஷ;:- (647) 505-1560

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்