வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் இன்று(06.07.2018) கரவெட்டி கிராமத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது.

இந்த வீதி விளக்குகள் பொருத்தப்படும் இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செ.சண்முகராஜா, உப தவிசாளர் பொ.செல்லத்துரை, 3ம் வட்டார உறுப்பினர் அ.முத்துலிங்கம், 2ம் வட்டார உறுப்பினர் சா.வேலாயுதம் ஆகியோர் சென்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்