வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு

புனர்வாழ்வு மீள்குடியேற்ற வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நேற்று வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் நடைபெற்றது.

வளர்பிறை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக செயலர் ஆரிப்,தெற்கு தமிழ் பிரதேசசபை உபதலைவர் வே.மகேந்திரன்,வவுனியா நகரசபை உபதலைவர் வே.குமாரசாமி,வட்டார வேட்பாளர் அலாத் மௌலவி மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்