வேலணை மத்திய கல்லூரி 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா நடாத்தும் 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் (2018.08.05) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சங்கத்தின் அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரையும் வருகைதந்து பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்