வெளியேறுவாரா யாஷிகா?பிக்பொஸில் புதிய திருப்பம்

பிக்பொஸ் நிகழ்ச்சியில் சில நண்பர்கள் ஒன்று கூடிவிட்டனர். அதாவது வீட்டுக்குள் வந்து நண்பர்களாக பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டனர். அதில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா என மூவரையும் கூறலாம்.எப்பொழுதும் யாஷிகாவை கொஞ்சிக் கொண்டே இருக்கும் மகத்திற்கு இது புது சோதனை

Tamil Big Boss Season two New Promo

இப்போது புதிதாக வந்த புரொமோவில் பிக்பொஸ் இவர்களுக்குள் ஒருத்தரை எலிமினேஷனுக்கு நொமினேட் செய்ய கூறுகிறார். அதற்கு மூவரும் மறுக்க, இறுதியில் வேறு வழியில்லாமல் மஹத், யாஷிகாவை நொமினேட் செய்கிறார்.

Tamil Big Boss Season two New Promo

மற்ற இருவர் என்ன செய்கிறார்கள் யாரை நொமினேட் செய்தார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண காத்திருப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்