11ஆவது மாணவனும் மீட்பு

தாய்லாந்திலுள்ள குகையொன்றுக்குள் சுமார் 2 வாரங்களுக்கு மேலாக சிக்கியிருந்த கால்பந்து மாணவர்களில் 11ஆவது மாணவன் இன்று(செவ்வாய்க்கிழமை) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான்.

மற்றுமொரு மாணவனும் பயிற்றுவிப்பாளரும் குகைக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் இறுதிக்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுத் தலைவர் நரோம் சாக் ஒசட்டனகோன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்