ATM இயந்திரங்களில் மோசடி செய்து பல கோடிகளை கொள்ளையடித்த இளைஞர்

ATM இயந்திரங்களில் மோசடி செய்து பல கோடிகளை கொள்ளையடித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ATM மூலம் சுமார் 400 கோடிகளைக் கொள்ளையடித்துள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர் சென்னையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்