கிரிக்கட் உலகை மீண்டும் அதிர வைத்துள்ள கிறிஸ் கெய்ல் ..!

பிரபல கிரிக்கட் வீரர் கிறிஸ் கெய்லின் சிறந்த பிடியெடுப்பு ஒன்று விளையாட்டரங்கையே அதிர வைத்துள்ளது.

கனடாவில் இடம்பெறும் Global T20 தொடரின் இறுதி போட்டியின் போது கிறிஸ் கெய்லின் சிறப்பான பிடியெடுப்பு கிரிக்கட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஒரு கையினால் பந்தை விட்டு, மறு கையினால் பிடியெடுக்கும் காட்சியே சகலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்