டொரண்டோவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

நேற்று, ஞாயிறுகிழமை மாலையில் டொரண்டோவின் Riverdale அருகிலுள்ள பகுதியில் அநேக மக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார்.

இரவு 10 மணியளவில் அவசரக் குழுவினர் Danforth மற்றும் Pape அவனியுகளுக்கு அழைக்கப்பட்டனர்.

துப்பாக்கியால் சுட்டவர் தப்பியோடிவிட்ட நிலையில், அந்த நபர் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

குறிப்பிட்டு சொல்லுமளவில் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்