களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஆரம்பம்

களு கங்கை நீர்த் தேக்கத்திற்கு நீர் நிரப்பும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

இதற்கு இணையாக மொரகஹகந்த – களு கங்கை சுரங்கநிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மொரகஹகந்த நீர்த்தேக்கமானது, குலசிங்க நீர்த்தேக்கம் எனவும் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்