முல்லைத்தீவு தமிழ் ராணுவ சிப்பாய் மீது தாக்குதல்

முல்லைத்தீவு கேப்பாபுலவை சேர்ந்த செந்தூரன் வயது 28 ராணுவ இளைஞர் பொலநறுவை படைமுகாமில் பணியாற்றி வருகின்றார் அவர் நேற்றையதினம் விடுமுறையில் வீடு திரும்பியிருந்த பொது வற்றாப்பாளை கேப்பாப்புல வீதியில் வைத்து இனம்தெரியாதொரால் தாக்கப்பட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதற்கான விசாரணைகளை முள்ளியவளை போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்