விறகு சேகரிக்க சென்ற பெண்ணுக்கு நடந்த பரிதாபம்…

மின்னேரிய சிங்ஹஉதாகம கல்முல்லை பகுதியில் காட்டுயானை தாக்கியதால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

விறகு சேகரிக்க சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் குறித்த பெண் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

38 வயதுடைய ஜயந்திபுர பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்