பத்தே நாட்களில் புற்றுநோயை விரட்டும் நாட்டு வைத்தியம்!

இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை தாக்கும் நோய்களில் ஒன்றாகி விட்டது.

தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் கண்டுபிடித்தாலும் நம் முன்னோர்களது நாட்டு வைத்தியம் சிறந்த இயற்கை தீர்வு என்று சொல்லாம்.

புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியத்தை தற்போது பார்ப்போம்.
தேவையானவை
சோற்றுக் கற்றாழை 400 கிராம்,
சுத்தமான தேன் 500 கிராம்,
விஸ்கி அல்லது பிராந்தி 50 மில்லி.
செய்முறை

முதலில் சோற்றுக்கற்றாழையைஎடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்.

அடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறிது சிறிதாக கற்றாலையை நறுக்கிக்கொள்ள வேண்டும்.

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவேண்டும்.

பின் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 கரண்டி வீதம் உண்ண வேண்டும்.
மருந்தை உட்கொள்ளும் முறை

ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மருந்தை நன்றாகக் குலுக்கிக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முறையில் செய்தால் 10 நாட்களுக்கு இந்த மருந்து வரும்.

மருந்து தீர்ந்தவுடன் 10 நாட்களுக்கு மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.

10 நாட்களுக்கு மேல் மருந்தை இருப்பில் வைக்கக் கூடாது.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லதுஅதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைத்திருப்பது நல்லது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொண்டு வந்தால் நாளாடைவில் புற்றுநோய் குணமாகிவிடும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்