யாழ்.பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

34 ஆவது கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கையிலாசபதி கலையரங்கில் இன்று (23) நடைபெற்றது.

இந்நிகழ்வு யாழ். பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இதில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்