ரயிலில் திடீரென நபர் ஒருவரை கடித்த பெண்! பயந்து ஒடிய பயணிகள்

சீனாவில் பெண் ஒருவர் ரயிலில் திடீரென நபர் ஒருவரின் கழுத்தை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் முன்பின் தெரியாத நபரின் கழுத்தை கடித்ததால் அங்குள்ளவர்கள் பயந்து ஒடுகின்றனர்.

அப்பெண்ணை தள்ளிவிட்ட அந்த நபர் ரத்த காயத்துடன் தப்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் கடித்து முடித்தவுடன் கீழே மயங்கி விழுகிறாள். கடிப்பதற்கு முன் அவர் மிகவும் சப்தமாக கத்தியுள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இப்பெண் மன அழுத்ததில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பொலிசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்