உள்ளூர் வானூர்தி தள அபிவிருத்தி பணிகள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடல்

வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூர் வானூர்தி தள அபிவிருத்தி பணிகள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடியதாக தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்