நேர்மையுடன் இருக்கும் டோனி

பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள டோனி, விளம்பரங்கள் மற்றும் கால்பந்து, ஹாக்கி தொடர்களுக்கான அணிகளை வைத்திருப்பது ஆகியவற்றின் மூலம் நல்ல வருவாய் ஈட்டி வருகிறார்.

இதன்மூலம், கடந்த நிதியாண்டில் அவர் 12 கோடியே 17 லட்சம் ரூபாய் வருமானவரி செலுத்தியுள்ளார்.

கடந்த நிதியாண்டில், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் பிராந்தியத்தில் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். கடந்த 2013-14-ம் நிதியாண்டிலும் அதிக வரி செலுத்தியவர் என்ற பெருமையை டோனி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்