ஒருமணிநேரம் தாமதமாக புறப்பட்ட புகையிரதம்

வவுனியா – கொழும்பு கடுகதி புகையிரதம் பிறேக் இறுகியதால் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

இன்று காலை 5.45 க்கு வவுனியாவில் இருந்து கொழும்பு செல்லும் கடுகதி புகையிரதம் புறப்பட தயாரான போது அதன் பிறேக் இறுகியுள்ளது.

இதனால் அதனை சீர் செய்து புகையிரதம் செல்ல ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்