உலகில் மிகவும் வயதான பெண் உயிரிழப்பு!!

உலகில் மிகவும் வயதான பெண் என்று கருதப்படும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சியோ மியோகா தனது 117ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

எனினும் அவரது சொந்த ஊர் இருக்கும் கன­கவா மாகாண அரசு நேற்றைய தினமே இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

மியாகோ 1901ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி பிறந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் உலகின் வயதான பெண்மணியாக இருந்த நமி டாஜிமா உயிரிழந்த பின்னர், மியாகோ உலகின் வயதான பெண்மணியானார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்