மேலும் ஒரு சாதனையை நோக்கி கிரிஸ் கெயில்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் மற்றுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் தற்போது, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்களில் மொத்தமாக 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அதுபோலவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயிட் அப்ரிடியும் 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுளார்.

இந்த நிலையில் கெயில் சர்வதேச போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்