இயக்குனர் சிவகுமார் மறைவுக்கு என்ன காரணம் : பொலீசார் தீவிர விசாரணை

தமிழ் சினிமாவில் தல அஜித்தை வைத்து இரட்டை ஜடை வயசு என்ற படத்தை இயக்கி இருந்தவர் சிவகுமார். அதுமட்டுமில்லாமல் ஆயுத பூஜை என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.

இவர் சென்னையில் வசித்து வரும் வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த இவரின் உடல் மீட்கப்பட்டு இருப்பது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு என்ன காரணம் என பொலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலரும் சிவகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்