விசிகரனின் அதிரடியால் காலிறுதிக்குள் நுழைந்தது காரைதீவு விவேகானந்தா

நிந்தவூர் சதாம் அணியினர் நடாத்தும் 10 பந்து வீச்சு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நேற்றைய தினம் (04) நடைபெற்ற போட்டியில் நிந்தவூர் Kent அணியை எதிர்த்தாடிய விவேகானந்தா விளையாட்டு கழகம் 8 ஓட்டங்களினால் வெற்றி வாகை சூடி காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

துடுப்பாட்டத்தில் விவேகானந்தா அணி 129/2 (10)
விசிகரன் 60 (29)
டினஸ்ரன் 46* (20)

பந்து வீச்சில் VSC அணி சார்பில் பிறேமசாந் 2 பந்து வீச்சு ஒவர்களை வீசி 9 ஓட்டத்தை விட்டுகொடுத்து 1 விக்கட்டினை கைப்பற்றினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்