முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது.

இன்றைய போட்டி மழை காரணமாக 45 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்