வட மாகாண சபை து.ரவிகரன் கைது

வட மாகாண சபை து.ரவிகரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) ஒன்பதாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த பகுதிக்கு வட மாகாண சபை து.ரவிகரன் இன்று சென்றிருந்தார்.

இதன்போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்