இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இன்றைய போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெற உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்