இலங்கை – தென்னாபிரிக்கா இடையிலான ஆட்டம் இன்று!

இலங்கை தென்னாபிரிக்க அணிக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 178 ஒட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்