கனடாவில் சிறப்புற நடைபெற்ற தமிழர் தெருவிழா

வருடா வருடம் கனடாவின் பெரிய அமைப்பான தமிழ் காங்கிரஸ் அமைப்பின் தமிழர் தெருவிழா (Tamil Fest) இரு நாள் நிகழ்வு கடந்த 25,26 ஆம் திகதிகளில் ரொரான்டோவில் நடைபெற்றது, இந்த விழாவில் தமிழ் மக்கள் பெருமளவில் ஒன்றாக கூடினர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ரொரான்டோ நகர மேயர், மார்க்கம் நகர மேயருடன் யாழ். மாநகரசபை மேயர் இமானுவல்.ஆர்னோல்ட் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த தெருவிழாவில் பல்வகை நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்வுகள், கோயில் நிகழ்வுகள், CNE கனேடிய தேசிய கண்காட்சி, Toronto blues கால்பந்தாட்டம் போன்றவை மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்