கனடாவில் இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்கு பொது வரவேற்பு

தாயகத் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தின் மேயர் மாண்பு மிகு இமானுவேல் ஆனோல்ட் அவர்கள் கனடிய தமிழர் பேரவை ஓகஸ்ட் 25,26 நடத்திய தமிழர் தெருத் திருவிழா (2018) வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது எல்லோரும் அறிந்ததே.
சென்ற ஆண்டும் இதே விழாவுக்கு வட மாகாண சபை உறுப்பினர் என்ற முறையில் கலந்து கொண்டார்.

கனடாவுக்கு வருகை தந்திருக்கும் யாழ்ப்பாண நகர முதல்வர் மதிப்புக்குரிய இமானுவேல் ஆனோல்ட் அவர்களுக்குகனடாதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவில் ஒரு பொது வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்