பிரபல வீரர்கள் இருவர் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கம்..!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ணத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள பாகிஸ்தானின் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக சப்ராஷ் அஹமட் செயற்படுகிறார்.

இந்த குழாமில் சகலதுறை வீரர்களான மொஹமட் ஹபீஸ் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் பெயரிடப்படவில்லை என்பது விசேடம்சமாகும்.

உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாம்…

Sarfraz Ahmed (Captain)
Fakhar Zaman
Shoaib Malik
Mohammad Amir
Shadab Khan
Imam ul Haq
Shan Masood
Babar Azam
Asif Ali
Haris Sohail
Mohammad Nawaz
Fahim Ashraf
Hasan Ali
Junaid Khan
Usman Shinwari
Shaheen Afridi

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்