கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்தவெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ கவிதை நூல் வெளியீடு

கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய ‘திறந்த வெளிச் சிறைச்சாலை ஒரு தேசம்’ தமிழ் எழுச்சிக் கவிதைகள் நூல் வெளியீட்டுவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கனடாவிலுள்ள பங்களாதேஷ் கனடா ஹிந்துமந்திர் மண்டபத்தில் பிற்பகல் 5 மணிமுதல் 9 மணிவரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் நெஞ்சர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஈழமண் பற்றாளர்கள், அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்களான இணுவில் திருவூர் ஒன்றியம் கனடா அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்