யாழ் நகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு

கனடாவுக்கு சென்றுள்ள யாழ் நகர முதல்வருக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவரவேற்பு அளித்துள்ளது.

கனடா சென்றுள்ள யாழ். மாநகர முதல்வர் ரொறன்டோ மேயர்,மற்றும் மார்க்கம் மேயர் ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.இதன்போது யாழ்ப்பாண தாநகரத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தநிலையில் கனடா தமிழ்தேசியக்கூட்டமைப்பு யாழ்.மாநகர முதல்வருக்கு பொது வரவேற்பு அளித்து அவரை கௌரவப்படுத்தியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்