கனேடிய தமிழ் ஊடகங்களின் அமையத்தால் திரையிடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும்

கனேடிய தமிழ் ஊடகங்களின் அமையத்தால் திரையிடலும் ஊடகவியலாளர்கள் சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

“18.05.2009”எனும் திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ள அதேவேளை இரவு 8 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.அத்துடன் இந்த திபை்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்