ரணில் , மகிந்த நாடு திரும்பினர்

வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் நாடு திரும்பியுள்ளனர்.

விசேட மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் சென்றிருந்த அதேவேளை மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவர்கள் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்