ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருடைய பிரதிநிதியாக அரசியல் அமைப்புப் பேரவைக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக இருந்த சம்பிக்க ரணவக்கவின் காலம் செப்ரெம்பர் 05ம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்