இராணுவத்தினர் நீரைபயன்படுத்தியதால் நெற்செய்கையை விட்டவிவசாயிகள்…

மா.ச.உ சத்தியலிங்கம்கண்டனம்.

வவுனியாசெட்டிகுளம்பிரதேசசெயலகத்திற்குஉட்பட்டஅருவியாற்றுநீர்த்தேக்கசுலுசுக்கதவுகளைஇராணுவத்தினர்அத்துமீறிஉடைத்துதங்கள்விவசாயசெய்கைக்காகதேக்கிவைத்தநீரைபயன்படுத்தியதால்அருவித்தோட்டத்தில்சிறுபோகநெற்செய்கைமேற்கொண்டவிவசாயிகள்தமதுவிவசாயத்தைகைவிட்டுநடுத்தெருவில்விடப்பட்டுள்ளதாகவடக்குமாகாணமுன்னாள்சுகாதாரஅமைச்சரும்வவனியாமாவட்டமாகாணசபைஉறுப்பினருமாகியமருத்துவர்ப.சத்தியலிங்கம்தெரிவித்தார்.

அவர்மேலும்தெரிவித்துள்ளதாவதுபாவற்குளத்திலிருந்துசெட்டிகுளமூடாகபாயும்ஆறுஅருவியாறுஆகும். இதில்கிருஸ்தவகுளத்தில்அருத்தோட்டம்எனும்இடத்தில்அணைக்கட்டொன்றுஅமைக்கப்பட்டுகாலாகாலமாகவிவசாயிகள்நெற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இம்முறைசீறுபோகநெற்செய்கைக்காக 25 ஏக்கர்செய்கைபண்ணப்பட்டது. தற்போதுகுடலைப்பருவத்தைஅடைந்துள்ளநிலையில்மாணிக்கம்பண்ணையில்விவசாயநடவடிக்கைகளில்ஈடுபடுகின்றஇராணுவத்தினர்துறைசார்ந்ததிணைக்களங்களின்அனுமதியின்றிநீர்த்தேக்கத்தின்சுலுசுகளைஉடைத்துதமக்குதேவையானநீரைதிறந்துபாய்ச்சியுள்ளார்கள். இதனால்விவசாயிகளின் 25 ஏக்கர்நெற்செய்கைபாதிக்கப்பட்டுள்ளது.

நீரின்மையால்நெல்வயல்கள்கைவிடப்பட்டுகால்நடைகளின்மேய்ச்சல்நிலமாககாட்சியளிக்கின்றது. இதுதொடர்பில்கடந்தவாரம்நடைபெற்றவவுனியாமாவட்டஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில்விடயத்தைவெளிக்கொணர்ந்தேன். இதனைதொடர்ந்துமாவட்டசெயலாளரினால்இராணுவத்தலைமையகத்திற்குகடிதம்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விசேடநஸ்டஈட்டுக்கொடுப்பனவைவழங்கவேண்டுமெனமாவட்டசெயலாரைகோரியுள்ளேன்என்றார்.

மா.ச.உறுப்பினர்சத்தியலிங்கம்நேற்றுஅருவித்தோட்டத்திற்குநேரடியாகசென்றுபார்வையிட்டதுடன்விவசாயிகளையும்சந்தித்து கலந்துரையாடியமைகுறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்