படுதோல்வி குறித்து லசித் மாலிங்கவின் கருத்து

ஆசிய கிண்ணத் தொடரில் கலந்து கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது தொடர்பில் தான் வருத்தப்படுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

முதற்சுற்று போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி நேற்று தாயகம் திரும்பியது.

இதன்போது , ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது லசித் மாலிங்க இதனை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்