குரு பெயர்ச்சியும் அறிவியலும்

நாம் வாழும் இந்த பூமியில் இருந்து சூரியன் சராசரி 149.60 மில்லியன் சகிமீ (92.96 மைல்) ) தூரத்தில் இருக்கிறது. பூமி இந்தச் சூரியனைச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றிவரும் காலத்தை ஓர் ஆண்டு என்று அழைக்கிறோம். ஓரு நட்சத்திர ஆண்டில் (Sidereal) 365.24219878 (Tropical) நாட்கள் இருக்கின்றன. ஒரு வெட்பமண்டல ஆண்டில் 365.24219878 நாட்கள் இருக்கின்றன. சூரியன் ஒரு கோள் என்று சோதிடம் சொல்கிறது. இல்லை அது ஒரு … Continue reading குரு பெயர்ச்சியும் அறிவியலும்