பிக்பாஸ் 2 வீட்டில் நுழைந்து தமிழ் பெண்ணுக்கு தேனீர் போட்டுக் கொடுத்த கமல்! ஏன் தெரியுமா?

பிக்பாஸ் 2 இறுதி போட்டியாளர்கள் ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா இருவரையும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று மேடைக்கு அழைத்து வந்துள்ளார்.

அதற்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நடிகர் கமல்ஹாசன் இருவருக்கும் தேனீர் போட்டுக் கொடுத்து அவர்களுடன் சில நேரம் கலந்துரையாடினார்.

இதேவேளை, பிக்பாஸ் வெற்றியாளரை அறிவிக்கும் முன், பிக்பாஸ் வீட்டை கடைசியாக சுற்றிப் பார்த்து, பிரியா விடை பெற்று இறுதி போட்டியாளர் இருவரும் கமலுடன் சென்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்