தேசிய மெய்வல்லுநர் போட்டி மகாஜனக் கல்லூரி 2 ஆம் இடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 18 வயது ஆண்கள் கோலூன்றிப்பாய்தலில் மகாஜனக் கல்லூரி மாணவன் சி.ஜாம்சன் 3.80 மீற்றர் தாண்டி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்