அகில இலங்கைரீதியில் முதல் இடத்தினை பெற்ற இரு மாணவர்களை சந்தித்தார் -சுமந்திரன்

பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கைரீதியில் 198 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினை பெற்றுக் கொண்ட இரு மாணவர்களையும் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து அவர்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்