தகவல் திருட்டு, கூகிளின் அதிரடி நடவடிக்கை!

கூகுள் நிறுவனத்தின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக மூட்படுவதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. தன் தனித்துவமான சேவைகள் மூலம் பல விதங்களில் பயனாளர்களை ஈர்த்துவருகிறது.

மொபைல் பயன்படுத்துபவர்கள் ஒரு நாளுக்கு குறைந்தது 10 முறையாவது கூகுளைப் பயன்படுத்துவார்கள் என்ற அளவுக்கு அதன் ஆதிக்கம் உள்ளது. கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 500000 பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதை யாரும் இதுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.

அதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்