நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம்?

விலை சூத்திரம் அடிப்படையில் இம்மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று (10) மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பான செயற்குழு கூட்டம் இன்று நிதி அமைச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றம் மற்றும் விலையிடல் அடிப்படையில் குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடைசியாக கடந்த 10 ஆம் திகதி பெட்ரோல் லீட்டருக்கு 4 ரூபாயும் டீசல் 5 லீட்டருக்கு ரூபாயும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்