செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா

மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா கனடாவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரு் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் Delta Academy Inc,1160 BirchmountRd,u 1b Scarborough,onmip2b9 எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

சமகால வரலாற்றுப் பதிவைக்கொண்ட இந்நூல் வெளியீட்டுவிழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் படைப்பாளிகள் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்